
என்னை எங்கு பார்த்தாலும் ..,
ஏன் உடனே நின்று விடுகிறாய் ?
என்றா கேட்கிறாய் ...,
நீ கூடத்தான் கண்ணாடியை
எங்கு பார்த்தாலும் ஒரு நொடி நின்றுவிடுகிறாய்..,
உன்னை பார்க்க உனக்கே அவ்வளவு ஆசை இருந்தால் ..,
எனக்கு எவ்வளவு இருக்கும் ...,
இப்படிக்கு ...,
இனிய நினைவுகள் ...,
No comments:
Post a Comment