Sunday, 24 July 2011

ஆசை .........



என்னை எங்கு பார்த்தாலும் ..,
ஏன் உடனே நின்று  விடுகிறாய் ?
                           என்றா  கேட்கிறாய் ...,
              நீ கூடத்தான் கண்ணாடியை
எங்கு பார்த்தாலும் ஒரு நொடி நின்றுவிடுகிறாய்..,
                             உன்னை பார்க்க உனக்கே அவ்வளவு ஆசை இருந்தால் ..,
                             எனக்கு எவ்வளவு இருக்கும் ...,

இப்படிக்கு ...,
     இனிய நினைவுகள் ...,

Thursday, 21 July 2011

காதல் ....,



கண்கள் செய்யும் தவறுக்கு
இதயம் அனுபவிக்கும்
வேதனை

பெண்கள் .....








தீ பெட்டிக்குள்
அடைக்கப்பட்ட
தீக்குச்சிகள்..!

Saturday, 25 June 2011

இன்றைய காதல் ........







பார்த்தோம்
சிரித்தோம்
பழகினோம்
துடித்தோம்
தவித்தோம்
திரிந்தோம்
உலாவினோம்
அளாவினோம்
இணைந்தோம்
கலந்தோம்
இன்புற்றோம்
இறுதியில்
மணந்தோம்
வேறு வேறாய்!