தேவதைகள் நடமாடும் உலகம்
ஆண்களின் உள்ளம்
Saturday, 25 June 2011
இன்றைய காதல் ........
பார்த்தோம்
சிரித்தோம்
பழகினோம்
துடித்தோம்
தவித்தோம்
திரிந்தோம்
உலாவினோம்
அளாவினோம்
இணைந்தோம்
கலந்தோம்
இன்புற்றோம்
இறுதியில்
மணந்தோம்
வேறு வேறாய்!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)